அவள்

அடடா
உன் கைவிரல்
என்ன மாயம்
காட்டுதடி...

உன் சிகையினில்
சில்மிஷம்
செய்யும் போதும்
இப்பொழுது
உன்
கண்ணத்தில்,
இதோ உன்
புருவத்தில்,

சற்று கீழே
உதடுகளில்

மீண்டும்
வளைத்து
உன்
தலைமுடியை
கோரும் போதும்

உன்
கைவிரல்களுக்கு
மட்டும்
நடனப்பயிற்சி
கற்றுக் கொடுத்தாயோ
என்று என்னுள்
கேள்வி எழுகிறதடி...

- ஹரி. ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!