Posts

Showing posts from February, 2017

உறவு

கண்ணீர்த்துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன் கண்ணீர் துடைக்க இவளும்வந்தால் தினமும் அழுகின்றேன் என்னை நானே காண்பதுபோலே இவளைப் பார்க்கின்றேன் உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கேக்கண்டேன் இவள் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல்தான் என்பேன் என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்... Super Song from Eeasan Movie..