பாரதி வீர வசனம்

தேடிச் சோறு
நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு
கதைகள் பேசி
மனம் வாடித்
துன்பமிக உழன்று
பிறர் வாடப்
பலசெயல்கள் செய்து
நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை
மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று
நினைத் தாயோ....?


- மகாகவி பாரதியார்..

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

அவள் இல்லாத நாட்கள்...!