Posts

Showing posts from 2016

காதலி - கமல்ஹாசன் கவிதைகள்

சரியாகச் சொன்னால் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உனக்கொரு காதல் கடிதம். உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற காரணத்தினாலோ என்னவோ உனது விலாசத்தை காதலி என்பதோடு அ...

தமையா – ஓ – தமையா

மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள் தாயே... என் தாயே! நான் மீட்ட சோலே! அறுத்த கொடியே குடித்த முதல் முலையே என் மனையாளின் மானசீகச் சக்கரவர்த்திசரண் தகப்பா – ஓ – தகப்பா நீ என...

மழை காதல்

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்.. இங்கு அந்த அழகே பாழாகி நிற்கிறதே..! வானத்தை பார்த்து பார்த்து இந்த விளைநிலம் வயதாகிப் போனேனே! போருக்கு அனுப்பி வைத்த ராணுவ வீரரின் மனைவி...

அவள்

அடடா உன் கைவிரல் என்ன மாயம் காட்டுதடி... உன் சிகையினில் சில்மிஷம் செய்யும் போதும் இப்பொழுது உன் கண்ணத்தில், இதோ உன் புருவத்தில், சற்று கீழே உதடுகளில் மீண்டும் வளைத...

கண்ணதாசன் வரிகள்

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! நாளை உலகின் பாதையை இன்றேயார் காணுவார்?... வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா? காலம் போகும் பாதையை இங்கேயார் காணுவார்?... சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கேயார் காணுவார்?... ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே! - கண்ணதாசன்