ஊடல் 1

நித்திரையை
ஏற்றுக் கொண்டது
என் உடலே..
உள்ளம் அல்ல.
ஆறுதல்
கூற 
வார்த்தைகளின்றி
களைத்து போனதடி
எனதுள்ளம்.

சிறு
புன்னகை 
உதிர்த்து
எனை
மன்னித்து விடுவாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
உன் அழைப்புக்காக..!

- ஹரி~ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!