நஞ்சு

நஞ்சோடு
நளினமும்
கலந்த
இந்த
மஞ்சள்
கொடியை
பெண்மையோடு
ஒப்பிட்டால்
பெண்ணினம்
எனை எதிர்க்குமோ..?😉
~ ஹரி.ஜி. 

பி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!