கனவு

சொப்பணமில்லா
இரவு வேண்டி
கடுந்தவம்
புரிந்து
இறைவனிடத்தில்
வரம் பெற்றேன்
சொப்பனத்தில்...💚🙄💚

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!