அவள்

அந்தியில் கதிரவன்
கடலில் மூழ்கும் நேரம்
என் விரல் அணைத்து
உடை நனைய இட்டுச் சென்றாய்..

ஆர்பரிக்கும் இவ்வலைகள்
மீண்டும் மீண்டும் 
என் பாதத்தை முத்தமிட
என் இதயம் மெல்ல
உன்னிடம் சங்கமமாகிறதடி...

💓💓💓💓💓💓💓💓💓💓

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!