மறுத்தல்

உன்
விழியறிந்து
நான்
வெளிக்கொணர்ந்த
வார்த்தையை
உன்
இதயத்தை மூடி
மறுத்து விட்டாய்..

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!