நண்பர்கள் தினம்

என்னிலை
அறிந்து,
இன்னது
குற்றம்
என
சான்றோர்
என் நட்பில்
கூறினும்
அதை மறுத்து
நான் தொடர்வது
நட்பிற்கு அழகு தான் அன்றோ..!

~ ஹரி லெஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!