காதல்?

ஒரு வரி நீ
இரு வரி நான்
முப்பொழுதும் காதல்
நான்கைந்து முத்தம்
அறுசுவை காமம்
என் ஏழாவது காதலும்
எட்டாமல் போகுமோ
ஒன்பதில் குரு
உனை கரம் பிடித்தான்
பத்தோடு
பதினொன்றாய்
உனை மறந்தேன்..

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!