படித்ததில் பிடித்தது

ஏதோ எழுதிக்
கொண்டிருக்கிறாள்
அது  கவிதை
என நினைத்து
அவள் வலது கை
வளையல்கள் அதற்கு
மெல்லிசை இசைகிறது ........

~H~

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!