Jst Like..

உன்னோடு நடை போடும்
இத்தருணம்
இன்றோடு முடிவதில்லை ...
நினைவலைகளாய்
என் இதயத்தில்
தொடர்கிறது...
நான் இறக்கும் வரை.......

ஹரி~ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!