குப்பை

கரையோரம்
தூக்கி எறியப்பட்ட
காகிதம் போல்
காத்திருக்கிறேன்
அலைகளிடம்
மீண்டும் மாட்டிக்கொள்ள...

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!