என் தனிமை

என் தனிமை
எதையதையோ
நாடினாலும்
நாட்டமில்லாமல்
மனக்குழப்பம்
மருசுழற்சியகிறது..
ஒருவேளை
காதலி இருந்திருந்தால்
காரணம் சொல்லியிருப்பாளோ
இந்நிம்மதியான
நித்திரையை தவிர......

ஹரி~ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!