Jst Like.. Get link Facebook X Pinterest Email Other Apps December 30, 2013 உன்னோடு நடை போடும் இத்தருணம் இன்றோடு முடிவதில்லை ... நினைவலைகளாய் என் இதயத்தில் தொடர்கிறது... நான் இறக்கும் வரை....... ஹரி~ஜி Read more
குப்பை Get link Facebook X Pinterest Email Other Apps June 08, 2013 கரையோரம் தூக்கி எறியப்பட்ட காகிதம் போல் காத்திருக்கிறேன் அலைகளிடம் மீண்டும் மாட்டிக்கொள்ள... Read more
என் தனிமை Get link Facebook X Pinterest Email Other Apps May 10, 2013 என் தனிமை எதையதையோ நாடினாலும் நாட்டமில்லாமல் மனக்குழப்பம் மருசுழற்சியகிறது.. ஒருவேளை காதலி இருந்திருந்தால் காரணம் சொல்லியிருப்பாளோ இந்நிம்மதியான நித்திரையை தவிர...... ஹரி~ஜி Read more